பாஜகவில் இணைய உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ அஜந்தா நியோக் ?

Published by
Venu

அசாம் மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமித்ஷா  டிசம்பர் 26ஆம் தேதி  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ அஜந்தா நியோக் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு மாநிலங்களுக்கு பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர்களில் ஒருவரும்,மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் வருகின்ற 26 ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அம் மாநில பாஜக தலைவர் நுமல் மொமின் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் மற்ற கட்சியினர் பாஜகவில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது காங்கிரஸ் எம்எல்ஏ அஜந்தா நியோக் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் அசாம் முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Venu

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

8 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

30 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

32 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

49 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago