Arvind Kejriwal [File Image]
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஓர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வீடியோ மூலம் அவர் கூறுகையில், நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கு நங்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்) வருகிறோம். நீங்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை கைது செய்து கொள்ளுங்கள் என அறிவித்துள்ளார்.
மேலும் , பிரதமர் மோடி, ஜெயில் விளையாட்டு விளையாடுகிறார். நானும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகிறோம். எங்கள் அனைவரையும் நீங்கள் சிறையில் தள்ளலாம். நீங்கள் யாரை நினைக்கிறீர்களா? எல்லோரையும் சிறைக்கு அனுப்பிய பிறகும் ஆம் ஆத்மி கட்சியை உங்களால் அழிக்க முடியாது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான ராகவ் சதா, சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோர் சிறையில் அடுத்ததாக சிறையில் அடைக்கப்படுவார்கள் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…