டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்ற வருகைப் பதிவு 10%க்கும் குறைவாக இருப்பதாக எம்எல்ஏ கபில் மிஸ்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
நமக்கு பள்ளியில் வருகைப் பதிவு எடுப்பதுபோல சட்டமன்ற வருகைப் பதிவும் உண்டு.
அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்ற வருகைப் பதிவு குறைவாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…