அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு ..!

Default Image

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்ற வருகைப் பதிவு 10%க்கும் குறைவாக இருப்பதாக எம்எல்ஏ கபில் மிஸ்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நமக்கு பள்ளியில் வருகைப் பதிவு எடுப்பதுபோல சட்டமன்ற வருகைப் பதிவும் உண்டு.

அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்ற வருகைப் பதிவு குறைவாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்