அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டா நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அருண் ஜெட்லி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும் அருண் ஜெட்லியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…