அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
டெல்லியில் அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி நேற்று உயிரிழந்தார்.பின் நேற்று டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.