அருணாச்சல் பிரதேச எல்லையில் ஒரே நாளில் 3 நிலநடுக்கம்.!
சீனா – அருணாச்சல் பிரதேச எல்லையில் சற்றுமுன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வரவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் சீனா அருணாச்சல் பிரதேச எல்லையில் ஏற்படும் மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக நேற்று அதிகாலை 3 மணியளவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.