சியாச்சின் பனிமலையில் தீ விபத்து ராணுவ வீரர் பலி

சியாச்சின் பனிமலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ அதிகாரி உயிரிழந்தார், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தின் ரெஜிமென்ட் மருத்துவ அதிகாரி, கேப்டன் அன்ஷுமன் சிங், பலத்த தீக்காயங்களுக்கு ஆளான நிலையில், மேலும் மூன்று பணியாளர்கள் புகையை சுவாசித்ததால், இரண்டாம் நிலை தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அங்கிருந்து பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-Brief News