கன்னியாகுமரியில் காதலியை கொன்று புதைத்து தப்பி செல்ல முயன்ற ராணுவ வீரரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி கேரளா எல்லை இருக்கும் பூவாறு திருபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகி மோள். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அகில் என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளார். பின்னர், ராணுவத்தில் வேலை கிடைத்ததும் வீட்டில் பேசி இரண்டாம் திருமணம் செய்ய எண்ணிய ராகி மனைவி அகிலை கொலை செய்ய திட்டமிட்டார். தம்பி ராகுல் உடன் சேர்ந்து கடந்த 21 ம் தேதி கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில் கடந்த 25ம் தேதி கொலை ராகி மற்றும் அவரது தமிபி ராகுல் ஆகியோரை விமானநிலையத்தில் கைது செய்தனர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …