ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்குமாறு ராணுவத்தினருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.
இதனை தீவிரவாதிகள் நிராகரித்துவிட்டதால, அவர்கள் சுட்டால் தற்காப்புக்காக திருப்பி சுடலாம் என்று ராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் தீவிரவாதிகளை சுட வேண்டாம் என்றும் அவர்களை உயிருடன் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் அத்தகைய வழி தவறிய இளைஞர்களை திருத்தி குடும்பத்திடம் திரும்ப ஒப்படைக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…