இன்று ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் செல்கிறார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சாமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.பல இடங்களில் 144 தடை உத்தரவு ,செல்போன் சேவை ,இணைய சேவை உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு தற்போது படிப்படியாக செல்போன் சேவை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் இன்று ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் செல்கிறார்.சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக பிபின் ராவத் காஷ்மீர் செல்லவுள்ளார்.அங்கு சென்று அவர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.பின்னர் அங்கு உள்ள அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…