அரிஹந்த் கப்பலானது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் உறுதுணையாக இருக்கும் …! பிரதமர் நரேந்திர மோடி
அரிஹந்த் கப்பலானது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,இந்தியாவின் முதல் அணுஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ‘அரிஹந்த்’ தனது சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.அரிஹந்த் கப்பலானது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.