குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரத்திலிருந்து 1,25,000 உயர்த்தப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரத்திலிருந்து 1,25,000 உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சருமான டாக்டர் ராஜேந்திர சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை இந்த முடிவு எளிதாக்கும். போதுமான நிதி பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கும்.
பெற்றோர்களின் இறப்பிற்குப் பிறகு ஒரு குழந்தை இரு குடும்ப ஓய்வூதியங்களைப் பெற வேண்டி இருப்பின், அதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அளவு குறித்த விளக்கத்தை ஓய்வு ஊதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அளித்துள்ளது என்றும், குடும்ப ஓய்வூதியர்களுக்கான அளவு மாதத்திற்கு ரூ.1,25,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய அளவைவிட 2.5 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…