டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , நீதிபதி லோயா மரணம் குறித்து அமித் ஷாவிடம் எப்போது விசாரணை நடத்தப் போகிறீர்கள் என்று போலீசாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சரின் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ், அம்மாநில ஆளுநரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, தாக்குதல் குறித்த தடயங்களை சேகரிப்பதற்காக, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்குள் இன்று அதிரடியாக நுழைந்தனர். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து கூறியுள்ள கெஜ்ரிவால், 2 அறைகளை ஆய்வு செய்ய ஒட்டுமொத்த போலீசாரும் தனது வீட்டுக்குள் வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், நீதிபதி லோயாவின் மரணம் குறித்து, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவை எப்போது விசாரிக்கப் போகிறீர்கள் என்றும் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…