உலகின் முதன் முதலாக இந்திய ரயில்வேயின் அடுத்த அதிரடி.!

Default Image

உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து  1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தீவிரம் காட்டிவருகிறது.

ஹரியானா அருகில் உள்ள ஆரவல்லி மலை தொடர்களுக்கு இடையே சுமார் 1 கிமீ தொலைவிற்கு குகை அமைக்கப்பட்டு, அதில் இரண்டு அடுக்கு சரக்கு ரயில் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்து, அதில் எலெக்ட்ரிக் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே துறை முயற்சி எடுத்து வருகிறது.

உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து  1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில் இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைக்க உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஹரியானா அருகில் ஆரவல்லி மலையின் ஒரு பகுதியில் வெடி வைத்து 1 கீமீ தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. அடுத்து, அதில் ரயில்தடம் அமைக்கும் பணி என அடுத்தடுத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்