சமீபத்தில் அமெரிக்காவிடம் இந்தியா அப்பாச்சி AH64 ரக ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரின் என்ஜின், பிளேடுகளை விமான தயாரிப்பில் சிறந்து விளங்கும் போயிங் நிறுவனம் ஆகும். இதில் இருவர் மட்டுமே செல்ல முடியும்.
ஒருவர் ஹெலிகாப்டரை ஒட்டவும், மற்றொருவர் ஆயுதங்களை இயக்கும் பணியில் இருப்பார். இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 263 கீ.மீ வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், 1200 குண்டுகளை தொடர்ந்து வீச கூடிய திறமை உள்ளது. பைலட் மற்றும் ஆயுதங்கள் இயக்குபவர் ஆகிய இருவரின் ஹெல்மெட்டிலும் பகலிலும், இரவிலும் குறிப்பார்த்து சுடுவதற்கு உதவும் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.
மேலும், இலக்கை துல்லியமாக கண்காணிக்கும் வகையில், சென்சார் அமைக்கப்பட்டது. தரையிரக்கும் சக்கரங்களுக்கு நடுவே, துப்பாக்கி மற்றும் Hellfire ஏவுகணையை செலுத்துவதற்கான 4 ஏவுக்கருவிகள் உள்ளது. மேலும், இந்த ஹெலிகாப்டரை இயக்க குறைந்தது 2 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…