மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று ‘நமோ ஹாட்ரிக்’ என்ற வார்த்தைகள் பொறித்த காவி நிற உடையை அணிந்தபடி பாராளுமன்றத்திற்கு வருகை தந்தது சமூகவலைதளங்களில் விவாத பொருளானது. அதாவது, வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பதிவு செய்வார் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் ஹூடி உடை அணிந்திருந்த வீடியோவையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுவதைக் பார்க்க முடிகிறது. அதில், “பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பார். பிரதமர் எப்போதும் வளர்ச்சிக்கு துணை நிற்பவர். மூன்றாவது முறை 400க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுடன் ஆட்சி அமைப்பார்” என்று பேசினார்.
அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் உடை குறித்து பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறுகையில், “இதயத்தின் குரல் ஹூடி என்னும் உடை வடிவில் வருகிறது. முழு இந்தியாவும் அதை அணிய விரும்பும். கடவுள் ராமர் மக்கள் இதயங்களில் வசிப்பதைப் போலவே, மோடியும் அனைவரின் இதயத்திலும் வசிக்கத் தொடங்கியுள்ளார்’’ என்றார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…