லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி, வரும் தொடர்ந்து 6_வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் அன்னா ஹசாரே…
ஊழல்வாதிகளுக்கு எதிராக வலுவான லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சட்டம் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகும் மாநிலங்கள் தோறும் ஊழலுக்கு எதிரான அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு 30க்கும் மேற்பட்ட முறை கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, லோக்பால் மற்றும் லோக்ஆயுதா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி வரும் ஜனவரி 30ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றார்.
மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் நடைபெற்று வரும் இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்.இன்றோடு தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாக மறுத்துஇவர்கள் தெரிவித்தனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…