- ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 453 கோடி பணத்தை வழங்க வேண்டும்.
- அனில் அம்பானி குற்றவாளி பணத்தை கொடுக்கவில்லை என்றால் 3 மாதம் சிறை தண்டனை உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
எரிக்சன் நிறுவனத்திடம் ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனம் வாங்கியதில் பணத்தை பாக்கி வைத்ததாக கூறி உச்சநீதிமன்றத்தில் எரிக்சன் நிறுவனத்திற்கு 550 கோடி பணம் வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அம்பானியின் ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் பாதி தொகையை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த இந்த வழக்கில் 550 கோடி வழங்குவதில் அனில் அம்பானி உட்பட 3 பேர் குற்றவாளிகள் என்றும் , அடுத்த 4 வாரங்களில் 453 கோடியை எரிக்சன் நிறுவனத்தின் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டது.