ஆந்திர மாநிலம் நெல்லூர் எம்.எல்.ஏ கோட்டம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி தனது தொகுதி பகுதியில் அரசு அதிகாரிகளை எதிர்த்து கால்வாயில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின்ன் எம்.எல்.ஏவின் சொந்த தொகுதியான நெல்லூர் மாவட்டம் உம்மா ரெட்டி குண்டா பகுதியில் ஒரு தெருவில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு வந்த எம்.எல்.ஏ கோட்டம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி இதனை பார்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் , கழிவு நீர் தேங்கியுள்ள கால்வாயில் இறங்கி நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை எதிர்த்து போராடினார். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…