ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றத்தில் இருந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மீது அடுத்தடுத்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் ஓரம் முன்னாள் முதல்வருக்கு சொந்தமான 8 கோடி மதிப்பில் கட்டப்பட்டிருந்த “பிரஜா வேதிகா” இல்லம் இருக்கிறது. கட்சி கூட்டங்களை நடத்துவதற்கு அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த இல்லத்தை விதிமுறை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இடிக்க உத்தரவிட்டார். அதன் படி,கட்டிடமானது கடந்த வாரமானது நகராட்சி சார்பில் தூள் தூளாக இடிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே கிருஷ்னா நதிக்கரையின் பகுதியில் தற்போது சந்திரபாபு வசித்து வரும் இல்லமும் விதிமுறை மீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி அதனை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர் . ஒரு வாரத்திற்குள் இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையென் எந்த அறிவிப்பும் இன்றி இடிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளனர் சந்திரபாபு வின் இல்லம் மட்டுமல்லாமல் கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து வீடுகளையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர்..
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…