முதலமைச்சர் பதவியை இழக்கிறார் ! வருகிறது ஆட்சி மாற்றம்

Default Image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனால், ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக 30ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 சட்டசபை தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபுவின் தெலுங்கு தேச கட்சி 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்