பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஆந்திர அமைச்சர் ரோஜா.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில், சுதந்திர போராட்ட தியாகி அல்லுரி சீதாராம ராஜு சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அதற்கு முன்னதாக ஆந்திரா சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா அவர்கள் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார்.
ஆனால் திடீரென்று பிரதமர் அந்த இடத்தை விட்டு கண்டு கொள்ளாமல் நடந்துள்ளார். பின் மீண்டும் பிரதமரின் நிற்க வைத்து செல்பி எடுத்துக் கொண்டார். ரோஜாவுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் செல்பி எடுத்துக் கொண்டார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…