ஆந்திரா மருத்துவமனையில் தீ விபத்தால் கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்.
ஆந்திரா மாநிலம், அனந்தபூர் நகரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சில கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனையின் ஒரு அறையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில், கொரோனா நோயாளிகளின் அறைகளில் புகை பரவி மூச்சுத்திண்றலை ஏற்படுத்திய நிலையில், கொரோனா நோயாளிகள் அனைவரும் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட 24 கொரோனா நோயாளிகள், அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அங்கிருந்தவர்களுக்கு இந்த தீ விபத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…