ஆந்திர ஆளுநர் செய்த சாதனை!
ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் நரசிம்மன். முன்னாள் IPS அதிகாரியான இவர் ஓய்வுபெற்ற பின் 2009ம் ஆண்டு முதல் ஆந்திர ஆளுநராக பதவியில் இருக்கிறார். 2004ம் ஆண்டு முதல்வர் தெலுங்கானா மாநில ஆளுநராக கூடுதலாகவும் இருக்கிறார்.
இவர் பதவியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை ஆந்திர மாநிலத்துக்கு 5 முதல்வர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சாதனை செய்துள்ளார். முதலில் 2007-2008 ம் ஆண்டுகளில் சத்திஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.