படத்தில் வரும் செயலை போல் ஆந்திர முதல்வர் ஒரு செயல் செய்துள்ளார். இது, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சங்கராந்தி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் அமராவதி நகருக்கு புறப்பட்டார்.
அப்போது, முதல்வர் பயணத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் கடும் அவதிக்கு ஆளான ஒரு சாமானியர், காவல்துறையினரை நோக்கி கண்டனக்குரல் எழுப்பினார். அப்போது அந்த வழியாகச் சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு இது குறித்து அறிந்தார், உடனே அந்த நபரிடம் சந்திரபாபு நாயுடு மன்னிப்புக் கோரினார்.
இதனையடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு மன்னிப்புக் கேட்டார். இது, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது…
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…