தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி அளிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிவினைக்குள்ளான ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக அந்த மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதியும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் எனத் தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்கக் கோரி டெல்லியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…