ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட நந்தியால் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன். இவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன் தினம் நடைபெறுவதற்காக வேலைகள் திருமண நாளுக்கு முந்தைய நாளில் தீவிரமாக நடைபெற்றன.
அந்த நேரம் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து ஒரு பெரிய அதிர்ச்சி புகாரை தெரிவித்தனர். அதாவது, இந்த மாப்பிள்ளை, ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அதற்காக 60 லட்சம் ரொக்கமும், 60 கிராம் நகையும் வாங்கிவிட்டார். ஆனால் திருமணம் செய்யாமல் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டார் என புகார் எழுந்தது.
உடனே இதுகுறித்து புதிய மணப்பெண் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இந்த புகார் குறித்து தற்போது புது மாப்பிள்ளையை விசாரித்து வருகின்றனர்.
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…