மஹிந்திரா & மஹிந்திரா என்ற கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
வசிலினா என்ற குழந்தை இருகைகள் இன்றி தனது காலில் உணவை எடுத்துக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரவாகியது. இந்நிலையில் இதைக் கண்ட ஆனந்த் மகிந்திரா ‘சமீபத்தில் தன் பேரனுடன் இருந்ததால், இந்த வீடியோ கண்டதும் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…