மகனின் தேர்வுக்காக 106 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே சென்று மகனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தந்தைக்கு ஆனந்த் மஹிந்திரா உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
மத்திய பிரதேசத்தின் தார் எனும் மாவட்டத்தில் உள்ள மானவர் தேசில் எனும் குக்கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியாகிய தந்தை ஒருவர், கொரோனா ஒன்றாடங்கால் போக்குவரத்துக்கு வசதிகள் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தனது மகனை 106 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே அழுத்தி சென்று தேர்வு எழுத வைத்துள்ளார்.
இதற்காக 500 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டுதான் பிரார்த்தனையுடன் பயணத்தை தொடங்கினேன் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த ஏழைத் தந்தையின் செயலுக்கு பலர் பாராட்டுகளை கொடுத்திருந்தாலும்,தொழிலதிபர். ஆனந்த் மஹிந்திரா அவர்கள் வீர தீரமான பெற்றோர்கள், தன் குழந்தைகளுக்காக பெரிய கனவு காண்பவர்கள். இதுதான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு எரிபொருளாக இருக்கும் எனக் கூறி அவருடைய அறக்கட்டளை சார்பில் அந்ததந்தையின் மகனது அடுத்தகட்ட கல்விக்கு உதவுவதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…