என்ன ஒரு தைரியம்… அவளோ மக்களுக்கு மத்தியில் திருடும் பெண்!!

Published by
Surya

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு துணிக்கடையில், இரண்டு பெண்மணிகள் நூதமாக துணிகளை திருடிய சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

புனேவில் உள்ள துணிக்கடையில் ஒன்றில், கையில் குழந்தைகளுடன் இரண்டு பெண்கள் கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் குழந்தையை தோலில் வைத்து கொண்டு துணியை தேர்வு செய்தது போல் நடித்தார்.

Image result for துணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்

அருகில் இருந்த மற்றொருவர், அங்கு உள்ள பணிப்பெண்னின் கவனத்தை திசைதிருப்பி மேஜையில் இருந்த துணியை எடுத்து அந்த குழந்தைக்கு அடியில் மறைத்து வைத்தாள். பின்னர், ஒன்னும் நடக்காததுபோல் அங்கிருந்து சென்றார்கள். இந்த காட்சிகள் அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

Published by
Surya

Recent Posts

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

28 minutes ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

1 hour ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

2 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

13 hours ago