தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இங்கிலாந்தில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசிய போது, இந்திய ஜனநாயகம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. அரசியல் தலைவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
தொடர் அமளி :
இதையடுத்து ராகுல் காந்தியின் கருத்துக்களை குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் 7 வது நாளான இன்றும் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். அதே போல அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வந்ததால் பாராளுமன்றம் 7 நாளாக முடங்கியுள்ளது .
ராகுல்காந்தி கோரிக்கை :
தற்பொழுது, தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக நான் இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசவில்லை. என கூறி, அதற்கான விளக்கத்தை அளிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என ராகுல்காந்தி, சபாயகரிடம் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் மீண்டும் வாய்ப்பு வழங்கக் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…