வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 87 வயது மருத்துவர்!

வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 87 வயது மருத்துவர்.
இன்று மருத்துவம் என்பதும், பணத்தை அல்லி இறைத்தால் தான் கிடைக்கும் என்ற சூழல் சில இடங்களில் உள்ளது. பல ஏழை சிகிச்சை பெற முடியாமல், தங்கள் ஆயுசு நாட்களை நோயோடு கழித்து வருகின்றனர். மேலும், சிலர் மிக சிறிய வயதிலும் இறந்து விடுகின்றனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், ராமசந்திர தண்டகர் என்ற 87 வயதான மருத்துவர் ஒருவர், பல்லார்ஷா, முல், பாம்பர்னா வட்டங்களை சேர்ந்த 10 கிராமங்களுக்கு, இந்த வயதான மருத்துவர், சைக்கிளிலேயே சென்று இலவச மருத்துவ சேவை செய்து வருகிறார்.
இவர், 1958 முதல், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தினமும் ஒவ்வொரு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025