அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் நிறுவனம் இந்திய அரசாங்கத்தை கோருகிறது !
கொரோனா ஊரடங்கு போது இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், சுவிகி என அனைத்து நிறுவனங்களின் சேவையை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனையை எளிதாக்க அமேசான், பிளிப்கார்ட் அரசாங்கத்தை கோருகிறது. இதற்கு அமேசான் நிறுவனம் ஊரடங்கில் இவ்வாறு சேவையை செய்வோம் என்று உதாரண வீடியோவை பகிரந்துள்ளது.
???? Want to know the precautionary measures we are taking to keep delivery associates, partners & customers safe? Watch here ⬇️ pic.twitter.com/zFQbhU7eyg
— Amazon News India (@AmazonNews_IN) April 26, 2020