தற்போது நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் சோதனை முடிவில் நெகட்டிவ் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நானாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடந்த பாலிவுட் நடிகர் ஆகிய அமிதாப்பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது பேத்திக்கும் இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டு அனைவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அன்மையில் ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் நன்றியுடன் நேட்டிவ் என்று பரிசோதித்து பின் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது இவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று இவரது மகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
தற்போது அமிதாப் பச்சன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், பாபுஜியின் ஆசீர்வாதம், அன்பான நண்பர்கள் ரசிகர்களின் பிரார்த்தனைகள் மற்றும் நானாவதி மருத்துவமனை சிறந்த கவனிப்பு எனக்கு உதவியது ரண்டு குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…