ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல்  ஆணையம் முடிவு-அமித்ஷா

Default Image

ஜம்மு – காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா .
ஜம்மு – காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்தார்.இதன் பின் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.மேலும்  இந்த ஆண்டு இறுதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல்  ஆணையம் முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்