பாஜக தலைவராக இருந்த அமித்ஷா இன்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்
இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
பின் மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டது.அதில் மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள அலுவலகத்திற்கு அமித்ஷா சென்றார்.அங்கு அவரை அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன் பின்னர் உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றார்.அவருடன் இணை அமைச்சர்களான நித்யானந்த் ராய்,கிஷன் ரெட்டி ஆகியோரும் பதவி ஏற்றனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…