என்.ஆர்.சி-ஐ அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை! – மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

Default Image
  • மத்திய அரசு கொண்டுவந்துள்ள  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 
  • அண்மையில் ஒரு பேட்டில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC ) அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார். 

மத்திய அரசு அண்மையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டுவந்தனர். இந்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அப்போது மக்கள் NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக போராடி வருகின்றனர்.

இது குறித்து அண்மையில் ஒரு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இதுவரை அமைச்சரவை கூட்டத்திலும், பாராளுமன்றத்திலும் விவாதிக்கவில்லை என தெரிவித்தார். அத்திட்டத்தினை நாடு முழுவதும் கொண்டு வரும் எண்ணம் இதுவரை இல்லை.’ எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்