இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது.இந்த தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
unknown nodeஇந்நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து பாஜக தேசியதலைவர் அமித்ஷா,மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்,திமுகவின் கனிமொழி ஆகியோர் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.