சிஆர்பிஎஃப் குழு மையத்தில் நான்காவது கோடி மரக்கன்றை நட்ட அமித் ஷா..!
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) குழு மையத்தில் நான்காவது கோடி மரக்கன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நட்டுள்ளார்.
பிறகு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிஆர்பிஎஃப் குழு மையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
இந்த அகில இந்திய தோட்ட இயக்கம் ஜூலை 12, 2020 அன்று அமித்ஷாவால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.