சரத் யாதவ் உடலுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சரத் யாதவ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ்(75) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சரத் யாதவ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.