மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமித் ஷா.!

Default Image

உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த 2-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்  மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பின்னர், உடல் சோர்வு , உடல் வலி போன்ற காரணங்களால்  கடந்த 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து  உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக  மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence