புரெவி புயலை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்களுடன் பேசினார், அப்போது தமிழ்நாடு மற்றும் கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்யும் என கூறினார். தேசிய பேரிடர் பதில் படை ஏற்கனவே இரு மாநிலங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் இன்று இரவு அல்லது நாளை காலை பம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கவுள்ளதாகவும், அப்போது 70-80 கிமீ அல்லது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. புரெவி புயலைக் கருத்தில் கொண்டு மாநிலம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…