மத்திய அமைச்சர் அமித்ஷா டிவிட்டர் கணக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், எனது உடல்நிலை குறித்து கவலைப்படுபவர்களுக்காக இந்த செய்தி என தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல் நலமின்றி இருக்கிறார்.நோய் வாய்பற்றிருக்கிறார் என பல வதந்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. இதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா தரப்பில் இருந்து எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில்,
தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷா டிவிட்டர் கணக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், எனது உடல்நிலை குறித்து கவலைப்படுபவர்களுக்காக இந்த செய்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், தனது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், தனக்கு எந்தவித நோயும் வரவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நலம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி
வைத்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…
சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…
சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…