அமெரிக்காவின் 29 பொருள்கள் மீது இந்தியா வாரியை அதிகாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படகூடிய ஒரு குறிப்பிட்ட பொருட்களுக்கு எல்லாம் அமெரிக்க தனது வரியை 25 விழுக்காடு வரை உயர்த்தியது.
இது இரு நாடுகளுக்கிடையையும் உள்ள வார்த்தகத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அடாவடி தனத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கடந்தாண்டு அறிவித்து இருந்தது .
ஆனால் இடையே அமெரிக்கா தானகா வந்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிற்கு சிக்கல் இருந்து வந்த நிலையில் தற்போது அமெரிக்க பொருட்கள் மீதுள்ள வரிகளை உயர்த்தி இந்த அறிவிப்பை வரும் வாரங்களிலே நடைமுறைப்படுத்த இந்தியா முடிவெடுத்து தீவிரம் காட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 200 மில்லியன் டாலர் மதிப்புகள் உடைய 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை அதிகபட்சமாக உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த கடும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள காரணம் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது வரியை உயர்த்தியது மற்றும் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்திலிருந்து இந்தியாவை விலக்கி தூக்கியதிற்கும் பதிலடி கொடுக்கவே இந்த வரி உயர்வை இந்தியா கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…