ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் Dr. BR அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று திறக்கப்பட்ட அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை பொது மக்கள் இன்று முதல் பார்வையிடலாம். இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. ரூ. 404.35 கோடி செலவில் உருவான இந்த சிலை 18.81 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி வனம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தளம், பசுமை மற்றும் மின் விளக்குகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு..! இன்று முதல் தொடக்கம்.!
கூடுதலாக, இப்பகுதியில் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய புத்தகங்களின் தொகுப்பு மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் காட்சிகளுடன் ஒரு நூலகம் உள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…