மகாராஷ்டிரா நேருல் நகரிலிருந்து பான்வவெலுக்கு செல்லும் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த பான்வெல் ரயில் நிலை ஊழியர்கள் ரயில் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு மருத்துவரை அணுக அந்நிலையத்தில் கிளினிக்கில் மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் பிரச வலியில் துடிக்கும் பெண்ணுக்கு ரயில்வே நிலைய வளாகத்தில் சிகிச்சை அளித்தார்.
அவரது சிகிச்சை மூலம் பிரச வலியில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. சிகிச்சை அளித்த மருத்துவர் ஒரு ருபாய் மட்டுமே வாங்கியுள்ளார். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் பயணிகள் ஆச்சர்யம் அடைந்தனர். வெகுவாக மக்கள் மருத்துவரை பாராட்டினார். ஒரு ருபாய் மருத்துவர் என்று பட்டமும் அளிக்கப்பட்டது.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…