நாடு முழுவதும் போதை பொருளை அகற்ற வேண்டும்..!மோடிக்கு குஜராத் முதல்வர் கடிதம்
குஜராத் முதல்வர் அமரிந்தர் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் நாட்டில் பெருகி வரும் போதைப்பொருட்களை முற்றிலுமாக அகற்ற நாடு முழுவதும் ஒரே மாதிரியான அணுகுமுறை தேவைபடுகிறது.எனவே இதனை அகற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
பேதை பொருள்களுக்கு சிறார் முதல் பெரியவர் வரை அடிமை பட்டு வருகின்றனர்.இதனால் உடல் நலம் மட்டுமல்லாமல் மன நலமும் பாதிக்க்பபடுகிறது.
இதில் இதனை ஆதிகமாக பயன்படுத்துபவர்களின் பட்டியலில் இளம் வயதினரே இருப்பது கூடுதல் அதிர்ச்சியை தருகிறது.அரசு இதனை விலை அதிகப்படுத்தி விற்றாலும் அதனை வாங்கி அடிமையாகும் சூழலே நிலவுகிறது.இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் என்பதை மனதில் வைத்து இதற்கு ஒரு தீர்வு கண்டால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.