கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருகையில் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கபடுகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்யா ராஜன் அவர்களின் பாதுகாவலர்களில் ஒருவரான அமரேஸ்வரி என்பவர் தனது பணிநேரம் முடிந்து மீதி நேரங்களில் வீட்டில் முகக்கவசம் தயாரித்து முகக்கவசம் வாங்கமுடியாத நபர்களுக்கு அதன் அத்தியாவசியத்தை உணர்த்தி முகக்கவசம் கொடுத்து வருகிறார். கொரோனா பரவல் தடுப்புக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் இந்த பெண் பாதுகாவலருக்கு பாராட்டுக்கள் வந்தவண்ணம் இருக்கிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…