இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் யாரும் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என அமராவதியில் முடிவு செய்த விவசாயிகள், கடையடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர்.
இந்த போராட்டத்திற்க்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட அளிக்கக்கூடாது என கிராம மக்கள் முடிவு செய்தனர். மேலும், சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன. எனவே நிலைமை சிக்கலானதைத் தொடர்ந்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டியும் போராட்டத்தை கைவிடக்கோரியும் காவல்துறை அதிகாரிகள் தங்கள் சீருடையிலேயே போராட்டத்தை கைவிடக்கோரி மக்களின் கால்களைத் தொட்டு வணங்கினர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க செய்துள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…